விகடன்

`கேரள அரசு அச்சப்படுகிறது; ராகுல் ஏன் மெளனமாக இருக்கிறார்?’ -யானை விவகாரத்தில் கொதித்த மேனகா காந்தி

கேரள மாநிலத்தில் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வந்த கர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும்…

ஆறுதல் தரும் ஆறுமுகன்… இன்று கட்டாயம் செய்ய வேண்டிய கந்த வழிபாடு! #VaikasiVisagam

முருகப் பெருமானை `ஸுதாங்கோத்பவோ மேஸி’ என்று சுப்பிரமண்ய புஜங்கத்தில் போற்றுகிறார் ஆதி சங்கரர். இதற்கு சிவனின் அங்கத்திலிருந்து அவதரித்தவர் என்று பொருள். முருகன் என்றாலே நம் நினைவுக்கு…

“இயக்குநர் ஆகப்போறேன்!”

எழுத்தாளர், நடிகர் அடையாளங்களுடன் இயக்குநர் என்னும் அடையாளமும் சேரப்போகிறது வேல.ராமமூர்த்தி பெயருக்கு முன்னால். ஊரடங்கு காலத்தில், தான் இயக்கப்போகும் திரைப்படத்துக்கான திரைக்கதைப் பணியில் கவனம் செலுத்திவருகிறார். வேல.ராமமூர்த்தி…

`ஆர்தர் ரோடு சிறை; சிபிஐ அலுவலகம்!’- மும்பை அழைத்துவரப்படும் விஜய் மல்லையா

இந்தநிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் பணிகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அவர் மீது 17 வங்கிகள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் மும்பையில்…

129 ஆண்டுகளுக்குப் பின் அச்சுறுத்தல்!- நிசார்கா பாதிப்பில் இருந்து தப்பிய மும்பை #CycloneNisarga

மும்பையில் மதியம் முதலே கடும் காற்றுடன் மழைப்பொழிவு இருந்தது. சில பகுதிகளில் வீடுகளின் காம்பவுண்டு சுவர்களும் இடிந்துவிழுந்தன. ராய்காட் மாவட்டத்தின் உமாட் கிராமத்தில் புயலின்போது வீடு திரும்பிய…

`துக்கத்துக்குப் போன என்னை குழிவெட்டச் சொன்னாங்க’- தி.மலை அருகே ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த கொடுமை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் இருக்கிறது அரியாக்குஞ்சூர் ஊராட்சி. சுமார் 700 வாக்காளர்கள் இருக்கும் இந்தக் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இருளர்கள் அதிகமாக வசித்து…

“எதார்த்த நகைச்சுவையை வரமாகப் பெற்ற எழுத்தாளன்!” – `கடுகு’ அகஸ்தியன் நினைவுகள்

மத்திய தர வர்க்கத்தினரின் வாழ்வை நகைச்சுவையோடு சித்திரிப்பதில் கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே. நாராயண் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையில் தனித்துவமிக்க படைப்புகளால் தனக்கென…

`270 குடும்பங்கள்; 3,000 பேர்!’- வீடு தேடிச் சென்று உதவிய தஞ்சை ஹோமியோபதி மருத்துவர்

இந்நிலையில்தான், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள் உட்கொள்ள வேண்டிய தேவை உருவாகியுள்ளது.…

`காரில் வந்த 4 பேர்; வழக்கு 2 பேர் மீது மட்டுமே?’- தஞ்சை வடமாநிலப் பெண் வன்கொடுமை விவகார சர்ச்சை

தஞ்சாவூரில், வடமாநில இளம் பெண் ஒருவர் என்னை அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், மேலும் 3 பெண்கள் அந்த வீட்டில் இருந்ததாகக் கூறியிருந்த…

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா… முதல்வர் சொல்வது உண்மைதானா?

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, மருத்துவரும், தென்சென்னை தொகுதி முன்னாள் எம்.பியுமான ஜெயவர்தனிடம் பேசினோம், ” தமிழகத்தில் நம்மிடம் எத்தனை டெஸ்ட் கிட்கள் இருக்கின்றன என்பதை முதல்வர் வெளிப்படையாகவே…